1. அறத்துப்பால் : 2. இனியவை கூறல. : 3. நடுவு நிலைமை
பகைவர், நண்பர், இரண்டுமல்லாத அயலவர் ஆகிய
மூவரிடமும் நடுநின்று உண்மைப்படி நடத்தல்
சொல்லகோட்டம் இல்ரலது செப்பம் ஒருதலையா
உள்கோட்டம் இன்மை பெறின். (குறள் : 119)
விளக்கம்:
ஒரு பக்கம் கோணுதல் இல்லாமல் நடுநிலைமையுடன் உள்ளம் ஒரு பக்கம் சாயாமையை முழு உறுதியாகக் கொண்டிருந்தால் அதுவே நடுநிலைமையாகும்.







