15. பிரனின் விழையாமை
பிறன் மனைவியை விரும்பாமை.
—————————————-
பகைபாவம் அச்சம் பழியென நாக்கும்
இகவாவாம் இல்லிறப்பான¢கண். (குறள்: 146)
விளக்கம்:
பிறன் மனைவியிடம் நெறிகடந்து நடப்பவனிடமிருந்து பகை, பாவம், அச்சம், பழி என்ற நான்கு கேடுகளும் ஒருக்காலும் நீங்காவாம்.







