
- குஜராத்: பாவ்நகரில் திருமணம் நடப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பு மணப்பெண்ணை மணமகன் இரும்பு கம்பியால் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!
- திருமண சேலை பிடிக்காததால் ஏற்பட்ட வாக்குவாதம், செலவுகள் மற்றும் வரதட்சணை குறித்து நீண்டதால் ஆத்திரமடைந்த மணமகன் சாஜன், மணமகள் சோனியை கொலை செய்துவிட்டு தப்பியோட்டம்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றன.