சென்னை:
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், மருத்துவ கல்லூரி தொடங்குவது தொடர்பான தேசிய மருத்துவ ஆணைய அறிவிப்பை நிறுத்தி வைக்க வேண்டும்.
இந்த அறவிப்பால் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் மருத்துவக் கல்லூரி தொடங்குவதில் சிக்கல் ஏற்படும். புதிய மருத்துவமனைகள், புதிய முதலீடுகள், தமிழகத்துக்கு வருவதற்கான வாய்ப்பு இல்லாமல் போய்விடும். தேசிய மருத்துவ ஆணையத்தின் இந்த அறிவிப்பு தொடர்பாக மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்த சுகாதார அமைச்சகத்துக்கு அறிவுறுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்து கடவுளை வாழ்த்துதல் குறள் 7: தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்






