காலை கதிரவன் கண்விழித்து
ஒளிதந்து நமக்களிக்கும் எழிச்சிமிகு ஆற்றல் தந்து பச்சை பசெலென்று பாய்விரிக்கும் அழகிய வயல்வெளிகளின் பூஞ்சோலை நம்ம ஊர் விவசாயம்மழைசாரல் மண் வாசம் நம்ம ஊர் நெல் வாசம் நமக்கானது என்று சொல்லும் விவசாயத்தின் தந்தைகள் கோவணம் கட்டிய
கருத்ததேகம் மெலிந்த உடல் நம் தந்தை விவசாயிகள்ஏர்களப்பை தோலில் சுமந்து இரண்டு மாடுகளை ஓட்டிக்கொண்டு பாம்புகள் உலாவரும் கும்மிருட்டில்வரப்பு மேட்டில் நடந்து சென்று கழினி காட்டில் ஏர்பூட்டி ஏர்ஒட்டி நீர்பாய்ச்சி சாடை அடித்து நடவு நட்டு களைப்பறித்து அர்ப்பரத்து கட்டு சுமந்து களத்து மேடு கொண்டு சென்று கட்டடித்து கட்டுதூவி
நெல் மணிகள் கண்டெடுத்து மூட்டை கட்டி நெற்களஞ்சியம் கொண்டு சென்றுஉழைப்பிற்க்கான ஊதியம் பெற்றுதை பிறந்தால் வழி பிறக்கும் பழமொழியை உண்மையாக்கும் தைத்திருநாள் பொங்கல் திருநாளில்நீராடி தலைவாரி பூச்சூடி பொட்டு வைத்து பட்டுவுடுத்திதன் பங்கிற்கு அரிசி எடுத்து கதிரவனுக்கு பொங்கலிட்டு பூஜை வைத்து நன்றி கடனை சூரியனுக்குகாணிக்கையாக்கிபொங்கலோ பொங்கலோ என்று சொல்லி மகிழ்சி பொங்கும்உலக பொதுமறையாம் நமக்களித்த அய்யன் திருவள்ளுவரின்
திருக்குறளைதாங்கி நிற்கும்நமது தமிழைதமிழைவணங்கிடும்தமிழர் திருநாள்பொங்கல் திருநாள்உழைவர் திருநாள்இவ் இனிய நாளில்எல்லா வளமும் நலமும்பெற்றுநீடூழி வாழ
வாழ்த்துகிறோம்

போர் இப்போது நிற்காது
போர் இப்போது நிற்காது!ஈரானின் எதிரி முழுமையாக அழிக்கப்பட்ட பிறகே இது நிற்கும்!





