நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மின்னஸ் ஸ்டீபன் பிறந்தநாள்: அமைப்புகளின் நிர்வாகிகள் வாழ்த்து

குரோம்பேட்டை:
நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மின்னல் ஸ்டீபன் பிறந்தநாளை முன்னிட்டு கர்மவீரர் பெருந்தலைவர் காமராஜர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து சைதாப்பேட்டை அன்னை வேளாங்கண்ணி கல்லூரி நிறுவன தலைவர் தேவ் ஆனந்த், தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் ஜெ.முத்து ரத ரமேஷ், பாதுகாப்பு பேரவை தலைவர் இ. எம்.சீனிவாசன் மாடம்பாக்கம் அந்தோனிநாடார் கக்கன் காமராஜ் கலாம் அறக்கட்டளையின் பொது செயலாளர் எம்.ஐ டி வேல்முருகன், துணைத்தலைவர் எஸ்.ஆர்.கே.ராஜேஷ், டுடே ஆசிரியர் பாலமுருகன், தாம்பரம் வேல்மயில் பாண்டியன், ஞானபால் சிவா, ஐடி ஜெயராஜ், கிருக்கம்பாக்கம் பாலமுருகன், குரோம்பேட்டை அஸ்தினாபுரம் பாஜக துரைசிங்கம், தன்சிங் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டு மின்னல் ஸ்டீபனுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் மின்னல் ஸ்டீபன் நன்றி கூறினார்.