பட்டினப்பாக்கத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் மயில் உயிரிழப்பு

சென்னை பட்டினப்பாக்கத்தில் லீத் கேஸ்டல் தெருவில் நேற்றிரவு மயில் ஒன்று இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் வேளச்சேரி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வனத்துறை ஊழியர்கள் வந்து இறந்து கிடந்த மயிலை பரிசோதித்தனர். உடலில் காயங்கள் எதுவும் இல்லை. சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் இறந்து இருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனாலும் வேறு பாதிப்பு காரணமாக உயிர் இழந்ததா என்று ஆய்வு செய்ய வேளச்சேரி வனத்துறை அலுவலகத்திற்கு இறந்து போன மயிலை கொண்டு சென்றனர்.

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு