மஜக சார்பில் சிறை நிரப்பும் போராட்டம்: பாமக பிரமுகர் சேக் மெய்தீன் பங்கேற்பு

பாளையங்கோட்டை:
நீண்ட கால ஆயுள் சிறைவாசிகளை முன்விடுதலை செய்யக்கோரி மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் நெல்லை- பாளயங்கோட்டை- மத்திய சிறை முன்பு சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது. இதில் பாமக சிறுபான்மை பிரிவு மாநிலத் தலைவர் சேக் மைதீன் மற்றும் ஏராளமான அரசியர் கட்சியினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு பின்னர் விடுவித்தனர்.
போராட்டத்தில் கைதாகி சிறைபட்ட பிறகு, சேக் மைதீன் பேசுகையில், மனித நேய ஜனநாயக கட்சி வேண்டுகோளை ஏற்று பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிவுறுத்தலில் இதில் பங்கேற்றதாக கூறினார்.
நீண்ட காலமாக சிறைவாசம் அனுபவிக்கும் அனைத்து சாதி, மதங்களை சேர்ந்த கைதிகளை முன் விடுதலை செய்ய வேண்டும். தமிழக அரசு இதுதொடர்பாக நல்ல முடிவை விரைந்து எடுக்க வேண்டும் என்றார். இதில் பல்வேறு அரசியல் கட்சிகள், மக்கள் இயக்கங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு