நேற்று 15.07.2023 மாலை 6.30 மணியளவில் மார்க்சிஸ்ட் இந்தியா கம்யூனிஸ்ட் கட்சியின் முது பெரும் தலைவர் சங்கரய்யா அவர்களின் 102 வது பிறந்தநாளில் தகவல் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையின் சார்பாக நிருபர்.இரா மு.அருண்குமார் வாழ்த்து தெரிவித்தார்

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை





