குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், எஸ்.டி.சுப்பிரமணியன், அப்பா பாலாஜி, பிரேம்ஜி, இப்ராஹிம், கருங்காலகுடி சந்துரு, தேவகி அம்மா, மீனா, ப்ரியா மற்றும் கலைக் குழுவினர்கள் இணைந்து கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் வழங்க உள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்கள்.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை





