விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 159வது திருவள்ளுவர் சிலையை தென் ஆப்ரிக்கா நாட்டின் ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நிறுவுவதற்கு ஆப்பிரிக்கா உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் தலைவர் டாக்டர் புருஷோத்தமன் கேசவலு மேஸ்திரி அவர்களிடம் வழங்கி மகிழ்ந்த போது உடன் பெருந்தமிழன்பா கு.சண்முகம் (மலேசியா) மதிவாணன் (தமிழ் நாடு) வேலுப்பிள்ளை (அமெரிக்கா) விசு செல்வராஜ் (பிரான்ஸ்) விஜயன் (ஜெர்மன்) மல்லைத் தமிழ்ச் சங்கம் & ஆசிய உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் தலைவர் மல்லை சி.ஏ.சத்யா உள்ளிட்ட உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் நிருவாகிகள் உடனிருந்தனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்து கடவுளை வாழ்த்துதல் குறள் 7: தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்






