மடிப்பாக்கம் மூவரசம்பேட்டையில் இரண்டு முறை ஊராட்சி மன்ற உறுப்பினரான விடுதலை சிறுத்தை கட்சியின் ஆலந்தூர் தொகுதி பொறுப்பாளர் சந்திரன் என்கிற த.சந்திரன் லதாவை மரியாதை நிமித்தமாக சந்தித்து தகவல் எக்ஸ்பிரஸ் பத்திரிகையை காஞ்சிபுரம் மாவட்ட நிருபர் இரா.மு.அருண்குமார் வழங்கினார்.