சங்கத் தலைவர்
எம்.கே.சுரேஷ்
சங்கத்தின் செயலாளர் வெங்கடேசன்
மற்றும் நிர்வாகிகளால்
ஏற்பாடு செய்யப்பட்டு

மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தில் இன்று தொடங்கப்பட்டன
பயிற்சி வகுப்புகளை தொடங்கி வைத்து இந்திய உச்ச நீதிமன்ற நீதி அரசர்
எம்.எம்.சுந்தரேஷ்
அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்
அவரோடு மதுரை உயர்நீதிமன்ற நிர்வாக நீதி அரசர்
அனிதா சுமந்த் மற்றும் மூத்த நீதியரசர் சுரேஷ்குமார் ஆகியோரும்
மற்றும் பல நீதி அரசர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்
நிகழ்ச்சிக்கு வருகை தந்த நீதி அரசர்
எம். எம். சுந்தரேஷ் அவர்களுக்கு
மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்
தமிழ் இராஜேந்திரன்
பொன்னாடை அணிவித்து வாழ்த்துகள் தெரிவித்தார்