2000 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கை தொடங்கி வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெறவுள்ள 2000 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் மற்றும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக்
காப்பீட்டுத் திட்ட சிறப்பு முகாமினைத் தொடங்கி வைக்கும் விதமாக, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள 100 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட சிறப்பு முகாமினை இராயபுரம் மண்டலம், புதுமனைக் குப்பம், மாதா சர்ச் தெரு, புனித பீட்டர்ஸ் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு மருத்துவக் காப்பீட்டு அட்டைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் இராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் ஆர்.மூர்த்தி, தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் ம.கோவிந்தராவ், துணை ஆணையாளர் (கல்வி) ஷரண்யா அறி, வடக்கு வட்டார துணை ஆணையாளர் கட்டா ரவி தேஜா, நிலைக்குழுத் தலைவர்கள் கோ.சாந்தகுமாரி(பொதுசுகாதாரம்), தா.இளைய அருணா (நகரமைப்பு), பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் டி.செல்வவிநாயகம்,
மாமன்ற உறுப்பினர் ரா.சுரேஷ்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு