
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி குமரன்குடி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இன்று (17.11.2025) வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டு படிவங்களை திரும்ப பெற்று வருகிறார்கள்.