4 தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை கோரி அதிமுக வழக்கு
- அதிமுக எம்எல்ஏக்கள் ஜெயக்குமார், மரகதம் குமரவேல், சத்தியபாமா, இசக்கி சுப்பையா ராஜினாமா செய்த 4 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்தும் பணிகளை ஆணையம் தொடங்கிய நிலையில் வழக்கு
- தகுதி நீக்க நடவடிக்கைக்கு ஆளான 4 எம்எல்ஏக்கள் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றது சட்டவிரோதம். சபாநாயகர் முடிவு கட்சித் தாவல் தடை சட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதாக அதிமுக குற்றச்சாட்டு







