மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சென்னை அமைந்தகரை, பில்ரோத் மருத்துவமனையில், மாடுமுட்டி காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த சிறுமி ஆயிஷா சித்திக் (வயது9) சந்தித்து நலம் விசாரித்து, அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். உடன் மருத்துவமனை உயர் மருத்துவர்கள்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






