கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, அவர்கள் நேற்று கன்னியாகுமரி விவேகானந்தர் பாறை முதல் அய்யன் திருவள்ளுவர் சிலை இணைப்பு கண்ணாடி இழை தரைத்தளபாலத்தினை நேரில் ஆய்வு மேற்கொண்டு, பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ள காவல்துறையினரிடம் கலந்துரையாடினார்கள்