அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார் சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார் போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது இனி ஹெல்மெட் போடுவார்: நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

தமிழ்நாட்டில் கல்வி பயிலும் பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் தமிழ்நாட்டு மக்களின் அன்பினைப் பெற்று செல்கிறார்கள்: 17-வது பழங்குடியின இளைஞர்கள் பரிமாற்ற நிகழ்ச்சியை சென்னையில் தொடங்கிவைத்து தமிழ்நாடு ஆளுநர் பேச்சு

Read More »

சிதம்பரத்தில்  கஞ்சா வியாபாரி துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு* வல்லம்படுகையைச் சேர்ந்த நவீனை (25) பிடிக்க முயன்றபோது காவலரை கத்தியால் தாக்கியதால்,* கால்முட்டியில் சுட்டுப்பிடித்த அண்ணாமலை நகர் போலீசார்.

Read More »