மனித கழிவை மனிதர் அகற்றும் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்குமா? தமிழ் கிறித்தவ சம்மேளனம் செய்தி தொடர்பாளர் ஜெபசிங் கண்டனம் !

மனித கழிவை மனிதர்கள் அகற்றும் இழிவு நிலைக்கு முடிவு கட்ட வேண்டும். கழிவுகளை கையால் அகற்றும் வேலைக்கு தடை மற்றும் மறுவாழ்வு சட்டம் (எம்எஸ்) 2013 ன் கீழ் கையால் மனித கழிவுகளை அகற்றும் வேலை கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் 6ந் தேதி முதல் நாடு முழுவதும் தடை செய்யப்பட்டது, அன்று முதல் யாரும், எந்த நிலையிலும் கழிவுகளை கையால் அகற்றுவதற்கு துய்மை தொழிலாளர்களை ஈடுபடுத்தக் கூடாது என சட்டம் இயற்றப்பட்டது.

சமூக நீதி அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே அளித்துள்ள பதில் துய்மை பணியாளர்களுக்கு பேர் அடியாக அமைந்துள்ளது.

அதை அவர் கூறியதாவது பதில் மனித கழிவை மனிதர் அகற்றுதல் தடை மற்றும் மறுவாழ்வு சட்ட திருத்தவரைவு 2013 க்கு திருத்தம் செய்யும் எண்ணம் எதுவும் அரசின் வசம் இல்லை என்ற அதிர்ச்சிகரமான பதிலை கூறியுள்ளார்.

மனித கழிவை அகற்றுவதற்கு மனிதர்களை ஈடுபடுத்தினால் தண்டனை விதிக்கவும் இந்த சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இன்றளவும் இந்த சட்டம் காகித அளவில் மட்டுமே இருக்கிறது. மனிதர்களை அந்த பணியில் ஈடுபடுத்துவோர் மீது வழக்கு பதிவு செய்து குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மனித கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு கடன் வழங்கும் திட்டம் சமூக நீதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் “ஸ்வச்சதா உதாமி யோஜனா” என்னும் திட்டத்தை விரைந்து செயல்படுத்தி அனைத்து மாநிலத்திலும் உள்ள மனித கழிவுகளை அகற்றும் பணியில் உள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கையை கணக்கெடுத்து மனித கழிவுகளை அகற்றும் தொழிலாளர்களுக்கு “ஸ்வச்சதா உதாமி யோஜனா” திட்டத்தின் மூலம் 5 லட்சம் வரை இயந்திரம் ஆக்கப்பட்ட உபகரணங்களுக்கு 50% மானியத்துடன் வழங்கும் கடன் திட்டத்தை அனைத்து மாநிலத்தில் உள்ள தொழிலாளர்களும் பயன் பெறும் வகையில் உறுதிப்படுத்த வேண்டும்.

தற்போது அமைச்சர் அளித்துள்ள பதிலானது ,அதிர்ச்ஹிகுறிதாக காட்சியளிக்கிறது. சட்ட திருத்த வரைவு 2013 உள்ளடக்கத்தை முழுமையாக இயந்திரமயத்தை உறுதி செய்ய வேண்டும். 2013 சட்டத்தை மேலும் உறுதிபடுத்த வேண்டும். இல்லை என்றால் மனிதக் கழிவை மனிதரே அகற்றும் கொடுமையை ஒழிக்க முடியாது. என உலக தமிழ் கிறித்தவ சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இத்தகைய அறிவிப்பானதிற்கு அரசியல் கட்சித்தலைவர்களும் , சமூக வாதிகளில் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய