பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-111க்குட்பட்ட உட்ஸ் சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை சீரமைப்புப் பணிகளை கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர்
ஜெ.ராதாகிருஷ்ணன், இன்று (25.07.2023) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, தலைமைப் பொறியாளர் (பொது) எஸ்.ராஜேந்திரன் அவர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

போர் இப்போது நிற்காது
போர் இப்போது நிற்காது!ஈரானின் எதிரி முழுமையாக அழிக்கப்பட்ட பிறகே இது நிற்கும்!





