திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா சித்தரேவில் முன்னாள் முதலமைச்சர் பொன்மனச்செம்மல் MGR ரின்108 வதுபிறந்தநாள் விழா நடைபெற்றது விழாவின் தலைமை மணலூர் எம். சின்னச்சாமி ஆத்தூர் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் முன்னிலை சி மயில்சாமி ஆத்தூர் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் சிறப்புரை கழகத் துணை பொதுச்செயலாளர் இரா விசுவநாதன் முன்னாள் முப்பெரும் துறை அமைச்சர் திரு ஆர் வி என் கண்ணன் அம்மா பேரவை செயலாளர் திரு பாப்புலர் வி.முத்தையா கொள்கை பரப்புச் செயலாளர் திருமதி தேன்மொழி சேகர் MLA நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதி திரு கோமுகி தாசன் தலைமைக் கழக பேச்சாளர் திரு SOP மணிமாறன் மாவட்ட இலக்கிய அணி தலைவர் திரு V ரவீந்திரன் ஆத்தூர் மேற்கு ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் திரு D ஜேக்கப் இரண்டாவது வார்டு கிளை செயலாளர் மற்றும் கழகத் தொண்டர்களும் பொதுமக்களும் ஏராளமானோர் கலந்து கொண்டன

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்துகடவுளை வாழ்த்துதல் குறள் 4: குறள் விளக்கம்: விருப்பும், வெறுப்பும் இல்லாத






