உலகெங்கிலும் மணிப்பூர் போராட்டம் தொடருமா? மத்திய அரசு மௌனம் சாதிக்கிறதா?

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடைபெறும் என்று அனைத்து பெண்கள் கூட்டமைப்பு சார்பாக நேற்று அனைத்து பத்திரிக்கை மற்றும் ஊடங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, இன்று மாலை 4 மணியளவில் போராட்டம் தொடங்கியது,அனைத்து இந்திய பெண்கள் கூட்டமைப்பு அணியில் சென்னையை சேர்ந்த அனைத்து பெண்கள் அமைப்பின் தலைவர்களும் ,பெண்களும் கலந்துகொண்டனர்.

மணிப்பூர் அசம்பாவிதத்தை , தொடர்ந்து உலகெங்கிலும் போரட்டம் நடைபெற்று வரும் நிலையில்,குறிப்பாக
தமிழ்நாடு ,இந்தியாவிலும் ,பெண்கள் சார்ந்த அமைப்பினர் ,மாபெரும் போராட்டங்களையும் கண்டனங்களையும் ,பதிவு செய்து வருகின்றனர் .

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு