அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழின் பெருமிதம் கவிப்பேரரசு வைரமுத்து தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது. ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

ஒருநாள் கிரிக்கெட் தொடர்: இந்தியா அணி புதிய சாதனை

டிரினிடாட்:
மேற்கிந்திய தீவில் நடைபெற்ற அந்நாட்டுக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளதோடு புதிய சாதனையையும் படைத்துள்ளது.

இந்தியா & மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டிரினிடாட்டில் இன்று நடைபெற்றது. ஏற்கெனவே நடந்த இரண்டு போட்டிகளில் இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் வென்று சம பலத்துடன் இருந்தன. இந்த நிலையில் மூன்றாவது போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் வீரர்கள் ஒருவர் கூட சதம் அடிக்கவில்லை. ஆனால், 351 ரன்கள் குவித்தனர். சுப்மன் கில் 85 ரன், இஷான் கிஷன் 73 ரன், சஞ்சு சாம்சன் 51 ரன், ஹர்திக் பாண்ட்யா 70 ரன்கள் எடுத்தனர். இந்த போட்டி மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணியால் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன் இது என்று பதிவாகியுள்ளது.
அத்துடன் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக இந்திய அணி அடித்த அதிகபட்ச ரன்கள் என்ற சாதனையும் படைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னால் 2009-ம் ஆண்டு கென்னிங்டன் மைதானத்தில் 339 ரன்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.
சதம் இல்லாமல் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக இதற்கு முன்பு இலங்கைக்கு எதிராக 350 ரன்களும், பாகிஸ்தானுக்கு எதிராக 349 ரன்கள் இந்தியா எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியா 351 ரன்கள் குவித்ததைத் தொடர்ந்து விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 151 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் குடகேஷ் மோட்டி 39 ரன்னும், ஆலிக் அதான்சே 32 ரன் எடுத்தனர். இதன்மூலம் 200 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. அத்துடன் ஒருநாள் தொடரை 2-&1 என கைப்பற்றியுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

பாலகுரு தனது வீட்டின் அருகே உள்ள விளைநிலங்களில் அணில் வேட்டையாடுவதற்காக, யூடியூப் வீடியோக்களைப்

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி கேத் லேப் மற்றும் உயர் தொழில்நுட்ப சிடி ஸ்கேன் திறந்து வைக்கப்பட்டது

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.12.46 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கேத்

வீட்டுமனைப் பாட்டாக்களை மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்இன்று கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்பெருநகர