1. அறத்துப்பால் : 2. இனியவை கூறல. : 3. இனிய சொற்களைச் சொல்லுதல்.
முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தான்ஆம்
இன்செல லினதே அறம் (குறள் : 93)
ஒருவரை கண்டபோதே முகமலர்சியோடு விரும்பி இனிதாக நோக்கி
பின்பு அவர் நெருங்கி வந்ததும் அக மலர்ச்சியோடு கூடிய இனிய சொற்களைச்
கூறுவதே அறமாகும்.







