கடலூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் வேலைவாய்ப்பு….

கடலூர் சுப்ரமணிய சுவாமி கோவில் காலியாக உள்ள ஓதுவார் பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது Literate. இந்த வேலையில் சேர ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 04/07/2023 முதல் 29/07/2023 வரை இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் கடலூரில் பணியமர்த்தப்படுவார்கள். இந்த கடலூர் சுப்ரமணிய கோவில் வேலைவாய்ப்புக்கான நேரடி நேர்காணல் நடைபெறும். இந்த வேலையை பற்றி தெரிந்துகொள்ள (https://hrce.tn.gov.in/hrcehome/index.php) அறிந்து கொள்ளலாம்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.