கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் நேற்று 28.06.2023 புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொண்டார்கள். உடன் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மெர்லியன்ட் தாஸ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு உட்பட பலர் உள்ளார்கள்.








