குன்றத்தூர் தெற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளுக்கு திருபெரும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவர் கு.செல்லவபெருந்தகை தலைமையில் அவரது சார்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொது குழு உறுப்பினர் இரா.ஐய்யப்பன் குன்றத்தூர் தெற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் குன்றத்தூர் 19 வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் இரா.மணிகண்டன் ஆணைக்கினங்க குன்றத்தூர் தெற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர்கள் குன்றத்தூர் தெற்கு காங்கிரஸ் வட்டார துணை தலைவர் படப்பை கு.விவேகானந்தன் குன்றத்தூர் தெற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தொண்டர்கள் ஆகியோர்களுக்கு அவர்களது இல்லத்தில் பட்டாசு இனிப்புகள் வழங்கி தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்து கடவுளை வாழ்த்துதல் குறள் 7: தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்






