கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மறைவுக்கு பிரதமர் இரங்கல்..

கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் மற்றும் வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

தாம் குஜராத் முதல்வராக இருந்த போது கேரள முதல்வராக பதவி வகித்த உம்மன் சாண்டியுடன் பல நேரங்களில் உரையாடியது குறித்து பிரதமர் நரேந்திர மோடி நினைவுகூர்ந்துள்ளார்

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்;

பொது வாழ்க்கைக்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்து கேரள முன்னேற்றத்திற்கு தொடர்ந்து பாடுபட்ட எளிமையான தலைவரை நாம் இழந்துவிட்டோம். தாம் குஜராத் முதல்வராக இருந்த போதும், பின்னர் பிரதமராக பதவி வகித்த போதும், கேரள முதல்வராக பதவி வகித்த உம்மன் சாண்டியுடன் பல நேரங்களில் உரையாடியது குறித்து நான் நினைவுகூர்கிறேன். அன்னாரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினரின் துயரத்தில் நான் பங்குகொள்வதோடு, எனது எண்ணங்கள் அவர்களுடன் உள்ளது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.