சென்னை நிருபர்கள் சங்கத்தின் (சென்னை நிருபர்கள் சங்கம்) நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பதவிகளுக்கான தேர்தல்

நிர்வாகிகள் தேர்வு!தை பிறந்தால் வழி பிறக்கும்..!கில்டுக்கும் வழி பிறந்தது!சென்னை நிருபர்கள் சங்க நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு!2024-25 ஆம் ஆண்டிற்கான முடிவுகள் அறிவிப்பு!சென்னை நிருபர்கள் சங்கத்தின் (சென்னை நிருபர்கள் சங்கம்) நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்றது.வேட்புமனுக்களை வாபஸ் பெறும் செயல்முறை முடிந்த பிறகு, பின்வருபவர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்தலைவர் -ஆர்.மோகன் ராஜ் பாபு, துணைத் தலைவர் – எஸ்.குமார், செயலாளர் சி.பாஸ்கரன், இணைச் செயலாளர் – ஆர்.சங்கர், பொருளாளர் ஆ.வேல்முருகன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்மேலும் செயற்குழு உறுப்பினர்களாக பி.சிங்காரவேலன், பி.பூர்ணிமா, பி.நிலா வேந்தன், ஜி.சீனிவாசன், ஜி.கதிர்வேல் உட்பட 5 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.2024-25 ஆம் ஆண்டிற்கான நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பதவிகளுக்கான வேட்புமனுக்கள் பெறப்பட்டன. செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கான வேட்புமனுக்களை கே.விஜயகுமார் மற்றும் எம்.கணேஷ் பாபு ஆகியோர் வாபஸ் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.தேர்தல் பணிகள் நிறைவடைந்த நிலையில் வெற்றி பெற்ற பொறுப்பாளர்கள் விரைவில் பொறுப்பேற்க உள்ளனர்மேலும் விரைவில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது குறித்து தேதி அறிவிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடதக்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.