செம்மஞ்சேரியில் விஜிபியின் 153வது திருவள்ளுவர் சிலை திறப்பு

சென்னை:
11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை முன்னிட்டு, செம்மஞ்சேரி, ஆசியவியல் நிறுவன வளாகத்தில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 153 ஆவது திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான், மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஸ்வநாதன், வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோசம், தென் கொரிய குடியரசின் துணைத் தூதரகத் தலைவர் ஹூம் வோஞ்ஜே உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத் தலைவர் பேராசிரியர் பொன்னவைக்கோ, ஆசியவியல் நிறுவன இயக்குநர் மற்றும் நிறுவனர் பேராசிரியர் ஜி.ஜான்சாமுவேல், உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்ற துணைத் தலைவர்கள் இ.சுந்தரமூர்த்தி, அரசர் அருளாளர் (சிகாகோ) கற்பூர சுந்தரபாண்டியன், பேராசிரியர் உலகநாயகி பழனி மற்றும் பல்வேறு நாடுகளில் உள்ள தமிழறிஞர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

செம்மஞ்சேரியில் விஜிபியின் 153வது திருவள்ளுவர் சிலை திறப்பு

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube