அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழின் பெருமிதம் கவிப்பேரரசு வைரமுத்து தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது. ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

திமுக முப்பெரும் விழா: Artificial intelligence (AI) தொழில்நுட்பத்தில் பேசிய கருணாநிதி…!

திமுகவின் முப்பெரும் விழா தொடங்கி நடைபெற்று வரும் சூழலில், கருணாநிதியை ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் பேச வைத்துள்ளனர்.சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் திமுகவின் முப்பெரும் விழா சற்றுமுன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவிற்கு திமுக பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் தலைமையேற்றுள்ளார். இந்நிலையில் விழாவின் முதல் வரிசையில் இரண்டு பெரிய இருக்கைகள் போடப்பட்டுள்ளன.இதன் மீது தொடக்கம் முதலே பெரிதும் ஆர்வம் இருந்தது. ஒன்றில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமர்ந்து கொண்டால் மற்றதில் யார் அமருவார் எனக் கேள்வி எழுந்தது. இந்நிலையில் விழா தொடங்கிய நிலையில், ஸ்டாலினுக்கு அருகில் உள்ள இருக்கையில் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியை அமர வைத்துள்ளனர்.

கருணாநிதி பேச்சு

இதுதொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. குறிப்பாக கருணாநிதி பேசியது திமுக தொண்டர்களை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியது. தனக்கே உரிய பாணியில் ”என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே” என்ற பேசத் தொடங்கியதும் அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
தொடர்ந்து பேசுகையில், தந்தை பெரியார் வகுத்த கொள்கையை, பேரறிஞர் அண்ணா வகுத்த பாதையை ஓங்கி ஒலிக்க செய்து கம்பீரமாக கட்சியை ஆட்சி பொறுப்பில் அமர செய்திருக்கும் தம்பி மு.க.ஸ்டாலினை எண்ணி எண்ணி என் நெஞ்சும் பெருமிதம் கொள்கிறது.

சிறப்பான முறையில் கழக ஆட்சி

ஸ்டாலின் என்றாலே உழைப்பு, உழைப்பு, உழைப்பு தான். 55 ஆண்டுகளாய் அயராது உழைக்கிறவர். திராவிட செம்மலாய், இந்தியாவின் முன்மாதிரி முதல்வராய் விளங்குகிறார். சமத்துவம், சகோதரத்துவம், சமூக நீதி ஆகியவற்றின் பாதையில் கழக ஆட்சியை அவர் மிகச் சிறப்பாக வழிநடத்தி சென்று கொண்டிருக்கிறார்.இனமானம், மொழி மானம், சுயமரியாதை ஆகியவற்றை கண் போல் காக்கும் அவரது கடமையை கண்டு நான் வாழ்த்துகிறேன். பாராட்டுகிறேன். வாழ்க பெரியார், அண்ணா புகழ், ஓங்குக திராவிட ஆட்சி என்று கருணாநிதி ஏஐ தொழில்நுட்பம் பேசினார். இதை கேட்ட கழகத்தினர் ஆரவாரம் செய்து மகிழ்ந்தனர். இதையடுத்து திமுக சார்பில் பெரியார், அண்ணா, கலைஞர், ஸ்டாலின் பெயரிலான விருதுகள் வழங்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

பாலகுரு தனது வீட்டின் அருகே உள்ள விளைநிலங்களில் அணில் வேட்டையாடுவதற்காக, யூடியூப் வீடியோக்களைப்

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி கேத் லேப் மற்றும் உயர் தொழில்நுட்ப சிடி ஸ்கேன் திறந்து வைக்கப்பட்டது

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.12.46 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கேத்

வீட்டுமனைப் பாட்டாக்களை மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்இன்று கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்பெருநகர

திமுக முப்பெரும் விழா: Artificial intelligence (AI) தொழில்நுட்பத்தில் பேசிய கருணாநிதி…!

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube