திருக்காரணி அருள்மிகு சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் திருக்கோயில் சித்திரைத் திருவிழா திருத்தேர் முன்னிட்டு இளைஞர்களின் எழுச்சி நாயகன் பாசத்திற்குரிய அண்ணன் சைதை மேற்கு பகுதி கழக செயலாளர்
M. சுகுமார் BA.LLB அவர்கள் பொதுமக்கள் அனைவருக்கும் காலை உணவு அன்னதானம் வழங்கினார்.
M. சுகுமார் BA.LLB சைதை மேற்கு பகுதி கழக செயலாளர், N.R. ஜோசப் 139வது வடக்கு வட்டக் கழக செயலாளர், A. சண்முகம் 139வதுதெற்கு வட்ட கழக செயலாளர் மற்றும் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.





