பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்!எந்நாட்டவர்க்கும் இறைவாபோற்றி!!திருக்குறள் உண்மை உரை பேரவையின் முதலாம் ஆண்டு விழா இன்று நடைபெறுகிறது,தலைமை முனைவர். மு. தெய்வநாயகம் M.A.,Phd.,சிறப்புரை :கலைமாமணி.வி.ஜி.சந்தோசம்தலைவர், VGP உலக தமிழ்ச் சங்கம்SENTER பேராசிரியர். இறைமொழியன் லூர்துசாமி M.A.,M.Phil.,நிறுவனர் – திருக்குறள் உண்மை உரை பேரவைஎல்லா உயிர்க்கம் பிறப்பொக்கும்மலர்மிசை ஏகினான் மானடி சேர்ந்தார் நில மிசை நீடுவாழ்வார் குறள்சாதி மதம் கடந்த ஆன்மீகம் திருக்குறள் வழியில் அனைத்து மதங்களிலும் இடம் பெற்று, மனிதநேயத்தை வளரச் செய்து, உலக மக்கள் அனைவரும் ஒரு தாயின் பிள்ளைகளாகமகிழ்ச்சியுடன் வாழ வழி காட்டுகிறது.