20 பயனில சொல்லாமை
பயனில்லாத வீண் சொற்களைச் சொல்லாதிருத்தல்
=================================================
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்
விளக்கம்
==========
மற்றவர்களுக்கு ஏதேனும் ஒன்றைச் சொல்ல விரும்புகிறவர்கள் பயனுள்ள சொற்களையே சொல்ல வேண்டும். பயனில்லாத சொற்களைச் சொல்லக் கூடாது.






