25. அருளுடைமை
தொடர்பு கருதாமல் எல்லார் இடத்திலும் இரக்கம் காட்டுதல்.
=================================================================
அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்… (குறள் 241)
பூரியார் கண்ணும் உள.
விளக்கம்
அருளாகிய செல்வமே செல்வங்கள் எல்லாவற்றிலும் சிறந்தது.
பொருளாகிய செல்வங்கள் கீழ்மக்களிடத்திலும் உள்ளன.






