1. அறத்துப்பால் : 2. இனியவை கூறல. : 3. நடுவு நிலைமை
பகைவர், நண்பர், இரண்டுமல்லாத அயலவர் ஆகிய
மூவரிடமும் நடுநின்று உண்மைப்படி நடத்தல்
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல செயின். (குறள் : 120)
விளக்கம்:
பிறர் பொருளை அபகரிக்க எண்ணாமல் பிறர் பொருளையும் தம் பொருள்
போல் பேணிச் செயல்படுவதே வணிகர்க்குரிய நல்ல வணிக முறை ஆகம்.







