1. அறத்துப்பால் : 2. இனியவை கூறல. : 3. அடக்கமுடைமை
செருக்கில்லாமலும் எல்லை கடவாமலும் மனம் மொழி
மெய்களால் அடங்கி நடத்தல்
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
செறிவுஅறிந்து சீர்மை பயக்கும் அறிவுஅறிந்து
ஆற்றின் உடங்கப் பெறின்.
விளக்கம்:
அறிய வேண்டியவற்றை அறிந்து நல்வழியில் அடங்கி நடக்கப்பெற்றால் அந்த அடக்கம் அதன் சிறப்பு மற்றவர்களால் அறியப்பட்டு மேன்மையை உண்டாக்கும்.






