நாகர்கோவில் சிறையில் உயிரிழந்த சபரிவர்மனின் உடலில் 19 இடங்களில் காயங்கள்
- நீதிபதி முன்னிலையில் நடந்த உடற்கூராய்வு அறிக்கையில் தகவல்
19 காயங்கள்
📍. நாகர்கோவில் சிறையில் உயிரிழந்த சபரிவர்மனின் உடலில் 19 இடங்களில் காயங்கள் இருப்பதாக உடற்கூராய்வு அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்
இதனை அடுத்து அவர் சிறையில் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய காவலர்கள் கைது செய்யப்படும் வரை உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் அறிவிப்பு







