நாகர்கோவில் தொல்லவிளை அருகே சிறுமியை கடித்த வளர்ப்பு நாய் (German

*🚨Shepherd) , தட்டி கேட்ட பெற்றோருக்கு கொலை மிரட்டல். நாய் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு…*நவம்பர் 23 2025,🔸கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தொல்லவிளை தங்கம்நகர் பகுதியை சேர்ந்த பிரவீன் – பிரதிபா தம்பதியரின் பத்து வயது மகள் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த பொழுது அதே பகுதியை சேர்ந்த மகிழன் மற்றும் அவரது மகன் காட் பிரே வளர்த்து வந்த வளர்ப்பு நாய் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை கடித்தது.🔸இதனை சிறுமியின் பெற்றோர் நாய் உரிமையாளர்களிடம் தட்டி கேட்டபோது மகிழன் மற்றும் அவரது மகன் காட் ஃப்ரே இருவரும் மிரட்டல் விடுத்துள்ளனர்.இது சம்பந்தமாக சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 🔶 புகார் சம்பந்தமாக நேசமணி நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.