பள்ளி எதிரே குப்பை லாரி நிறுத்துவதை தடுக்குமா தாம்பரம் மாநகராட்சி ?

சென்னை பல்லாவரம் அடுத்த திருநீர்மலை பகுதியில் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட திருநீர்மலை‌ அலுவலகத்தின் துப்பரவு பணி மேலான் அதிகாரிகளின் மெத்தன போக்கால் திருநீர்மலை மெயின்ரோட்டை ஒட்டியுள்ள அரசு நடுநிலைப் பள்ளி வாளகத்தின் சுற்றுச் சுவர் எதிரே குப்பை கழிவுகளை ஏற்றி வரும் லாரிகள் பள்ளி எதிரே நிறுத்தப்படுகின்றன. இதனால் குப்பை கழிவுகளின் தூர்நாற்றம் காற்றில் பரவி மாணவ மாணவிகளுக்கு கொடிய தொற்று நோய் ஏற்ப்படடும் அபாயம் உள்ளது. இதனை தாம்பரம் மாநகராட்சியின் அதிகாரிகள் கவனித்து மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆசிரியர்கள், பெற்றோர்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு