பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க வேண்டும்
-முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ்!
- பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க வேண்டும்!
📍. மாணவர்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வலியுறுத்தியுள்ளார்
“திமுக ஆட்சியில் கோடை வெயிலை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டதைப் போல, தற்போதைய தமிழக வெற்றிக் கழகம் அரசும் அதையே தொடர வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்






