பேச்சில் கவனம் தேவை : அமைச்சர்களுக்கு முதல்வர் போட்ட அதிரடி கட்டளை…

சென்னை: மூத்த அமைச்சர்களின் பேசும் வார்த்தைகள் அடிக்கடி ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையாகி வருகிறது. இதனால் முதல்வருக்கு சங்கடம் ஏற்பட்டு அவரது தூக்கத்தை கெடுக்கிறது. எனவே பொதுமக்களிடம் கூட்டதின் மத்தியில் பேசும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று மூத்த அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அமைச்சர் பொன்முடி, துரைமுருகன் ஆகியோர் பேசும் பேச்சுக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி விவாதப்பொருளாகி வருகிறது. கடந்த ஆண்டு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசுய போது, நாளைக்கு என்னென்ன பிரச்சினைகள் வருமோ என்ற என்று அச்சத்துடனே தூங்கப்போவதாகவும் சில நாட்களில் தூக்கம் வராமல் தவிப்பதாகவும் கூறியிருந்தார். ஆக பொது இடங்களில் கவனமாக நடந்து கொள்ளுங்கள் என்று அமைச்சர் பெருமக்களுக்கு முதல்வர் அறிவுறுத்தியிருந்தார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.