மணிப்பூர் கலவரத்தை நிறுத்திட மக்கள் மேம்பாட்டு கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்….

புதுச்சேரியில் பிராங்க்ளின் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மக்கள் மேம்பாட்டு கழகம் தலைவர் இருதயம் வல்லரசு பொது செயலாளர் டேனியல் தர்மராஜ் அனைத்து கட்சிகளின் தலைவர்கள் மணிப்பூர் கலவரத்தை நிறுத்திட வலியுறுத்தி புதுவை கிறித்தவர்கள் கூட்டமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரி புரட்சி போராளிகள் அனைவருக்கும் தலைவர் இருதயம் வல்லரசு நன்றி தெரிவித்து கொண்டார்.

அதை தொடர்ந்து கடலூர் மாவட்ட தலை நகரத்தில் அனைத்து சபைகளின் பேராயர்கள் ஆயர்கள் போதகர்கள் கடலூர் தலைநகரில் எல்லா கட்சிகளும் ஒருங்கிணைந்து நடத்த இருக்கும் மாபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த வேண்டும் என்று பேராயர் பால் தாமஸ் அண்ணன் ஜெயக்குமார் ஸ்டாலின் ஜான்பால் மற்றும் அனைத்து சபைகள் பாஸ்டர்களும் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினர். அப்போது இருதயம் வல்லரசு கருத்து பகிர்ந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார் மக்களை பாதுகாக்க நமது போராட்டத்தை மேலும் வலு சேர்க்க வேண்டும் பொது சிவில் சட்டத்தை எதிர்த்து மக்கள் போராட்டத்தை தீவிர படுத்த வேண்டும். இந்திய சிறுபான்மை கிறித்தவர்களை பாதுகாக்க இந்திய அரசை மட்டும் நம்பி பிரையோசனமில்லை என்பதால் உலக நாடுகளின் உதவியுடன் இந்திய கிறித்தவர்களை பாதுகாக்க வழி வகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டு ஆலோசனைகள் வழங்கபட்டது. கிறித்தவ கல்வி நிறுவனங்களில் மற்றும் சமூக சேவைசெய்பவர்களை தங்களின் பகுதிகளில் கணினியுடன் நியமித்து பொது சிவில் சட்டத்தை எதிர்த்து பொதுமக்களுக்கு ஈமெயில் அனுப்பிட உதவி செய்ய வேண்டும் என்று பேசப்பட்டது பாஸ்டர்கள் போராட்டத்திற்கு மக்களை திரட்டி கலவரத்தை தடுக்க வேண்டுமென்று முடிவெடுக்கப்பட்டது.

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு