விபத்து மரண வழக்கு – தொழிலதிபர் ஆஜராக உத்தரவு
📍. மதுபோதையில் கார் ஓட்டிய விபத்தில் சிறுவன் உயிரிழந்த வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட தொழிலதிபர் ஷாஜி புருஷோத்தமன், தண்டனை குறித்த விசாரணைக்காக அமர்வு நீதிமன்றத்தில் நாளை கட்டாயம் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு
தீர்ப்பு நாளன்று ஆஜராகாததால் அமர்வு நீதிமன்றம் பிறப்பித்த பிடிவாரண்ட் ரத்து;
2013ம் ஆண்டு நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தோர் மீது ஷாஜி புருஷோத்தமன் ஓட்டி வந்த கார் மோதியதில் 12 வயது சிறுவன் உயிரிழப்பு







