மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் , வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் மதுரை அரசு ராசாசி மருத்துவமனையில் கட்டண மருத்துவ படுக்கை பிரிவுகளை துவக்கி வைத்து பார்வையிட்டனர். உடன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் பி.செந்தில்குமார், மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.எஸ்.அணீஷ் சேகர், ª பாது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குனர் மரு.செல்வ விநாயகம், மாநகராட்சி ஆணையர் சிம்ரன் ஜீத் சிங, சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.தளபதி (மதுரை வடக்கு), ஆ.வெங்கடேசன் (சோழவந்தான்), மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் மற்றும் மருத்துவமனை அலுவலர்கள் பலர் உள்ளனர்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு