வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பினர் போராட்டம்….

வழக்கறிஞர்கள் பாதுகாப்புசட்டம் இயற்ற மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தியும். வழக்கறிஞர் சேமநலநிதியை ரூ10 லட்சத்திலிருந்து ரூ25 லட்சமாக உயர்த்திட தமிழக அரசை வேண்டியும். ஜாக் அமைப்பின் தலைவர் நந்தகுமார் அவர்கள் மீது தமிழ்நாடு பார் கவுன்சில் எடுத்த ஒழுங்கு நடவடிக்கையை திரும்ப பெற வேண்டியும். கன்னியாகுமரி மாவட்ட வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் உண்ணாவிரத போராட்டம்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.