நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தல் முன்னிட்டு, சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 3 நாடாளுமன்றத் தொகுதிகளில் வாக்காளர் தகவல் சீட்டு (Booth Slip) வழங்கும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர்/கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று வேப்பேரி ரித்தட்சன் சாலையில் தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் (தேர்தல்கள்) திரு.ச.சுரேஷ் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்துகடவுளை வாழ்த்துதல் குறள் 4: குறள் விளக்கம்: விருப்பும், வெறுப்பும் இல்லாத






