தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (03.07.2023) சென்னை, டி.எம்.எஸ் வளாகத்தில உள்ள மாநில கூடுதல் கட்டிடத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மருஎழிலன் நாகநாதன்; தேசிய நலவாழ்வு குழும் இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதிஷ், தமிழ்நாடு மருத்துவ சேவை கழகம் நிர்வாக இயக்குநர் எம்.அரவிந்த்.பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் மருதி.சி.செல்வவிநாயகம் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் மரு.சண்முகக்கனி
மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை





