நீத்தார் பெருமை
சுவை ஒளி ஊறுஓசை நாற்றம்என்று வந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.
வாயினால் அறியப்படும் சுவை, கண்ணால் அறியப்படும் ஒளி, உடலால் அறியப்படும் தொடு உணர்வு, செவியால் அறியப்படும் ஓசை, மூக்கால் அறியப்படும் நாற்றம் (அ) மணம், இந்த ஐந்தின் வகைகளையும் ஆராய்ந்து அறிய







